எச்சரிக்கையாக இருங்க… இந்த ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கா அப்ப உடனே டெலிட் பண்ணுங்க…!
அலெர்ட் மக்களே அலெர்ட்..! பரவலாகவே இப்பொழுது பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு போன்களை குறி வைத்து தாக்கும் மால்வேர் வைரஸ் என ஸ்மார்ட்போன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.