இணையதள குற்றங்கள்

Comali (Komali) Movie Leaked Online by Tamilrockers

komali full movie download

கோமாளி திரைப்படத்தை வெளியிட்ட Tamilrockers இணையதளம்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சக்யுக்தா ஹெக்டே மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. 9 விதமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படம் இன்று  திரைக்கு வந்துள்ளது.

பல சோதனைகளை கடந்து வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை  சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெளியிட்டு படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Tamilrockers இணையதளம்.


இனி திருச்சியில் படங்கள் ரிலீஸ் இல்லை என – ’கோமாளி’ பட பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

கோமாளி’ கதை திருட்டு பிரச்னை என படக்குழு பல பிரட்சனைகளை கடந்துவந்த நிலையில் இன்று எளிதாக 1080p என்ற அளவில்  Tamilrockers இணையதளம் வெளியிட்டுள்ளது.

தற்பொழுது Tamilrockers இணையதளம் தனது அனைத்து படங்களையும் டவுன்லோட் செய்பவர்களை சீட் செய்யவும் கோரி வருகின்றது.


Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *