கூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி?

கூகிள் நம்முடைய இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா ?.கூகிள் கண்காணிக்கிறதா?

உலகின் மிகப்பெரிய தேடல் களமான கூகிள் ஆனது நாம் பயன்படுத்தக்கூடிய Android மற்றும் Ios சாதனங்களில் உள்ள அதனுடைய மற்றொரு பயன்பாடான Google Maps மூலம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக QUARTZ என்னும் இணையதளம் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

Google Map tracking

ஆனால் Google Account சம்பந்தப்பட்ட Location Setting-ஐ நிறுத்தி வைக்கும்பொழுது இதிலிருந்து தப்பிக்க முடியும்என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள்-ன் Support.google.com என்ற இணையப் பக்கத்திற்கு சென்று நாம் இந்த பயன்பாடுகளை இயக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியும்.

இதன் மூலம் நம்முடைய அனைத்து நிகழ்வுகளையும் கூகிள்-கண்காணிப்பிலிருந்து தடுக்க முடியும். பயனர்கள் இதை எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என கூகிள் கூறியிருந்தாலும், நாம் அதிலிருந்து எந்த அளவுக்கு தப்பிக்க முடியும் என்பது முழுமையான பதில் இல்லாத ஒன்று.

பயனர்களின் இருப்பிடத்தை அறிந்து அதன் மூலம் அவர்களுக்கான விளம்பரங்களை வழங்குவோம் என்று கூகிள் தரப்பில் கூறப்பட்டாலும் . நாம் அடிக்கடி location Settings-ற்கு தேவையில்லை என்று பதில் கொடுத்தாலும் திரும்ப திரும்ப நம்மிடம் பலமுறை கூகிள் கேட்பது கேள்விக்குறியான ஒன்று.

 

Web browser-ல் பயன்பாட்டினை On அல்லது Off செய்யும் முறை

Go to myaccount.google.com

 • Sign in to your Google Account in the upper-right corner of your browser Go to Personal Info & Privacy
 • choose Go to My Activity In the left hand navigation bar,
 • Click Activity Controls,
 • Where you’ll see Web & App Activity Toggle Web & App Activity off
 • Scroll down and toggle Location History off as well

IOS உள்ள கூகிள் maps-ல் On அல்லது Off செய்யும் முறை

 • Tap on your Google Account (in the left hand navigation bar)
 • Tap Manage your Google Account and then Personal info and privacy Scroll down to My Activity
 • Which will open your settings in a web browser In the left hand navigation bar, click Activity Controls,
 • where you’ll see Web & App Activity Toggle Web & App Activity off
 • Scroll down and toggle Location History off as well

Android தளத்தில் உள்ள கூகிள் maps-ல் On அல்லது Off செய்யும் முறை:

 1. Go to the Settings app
 2. Tap on Google settings
 3. Tap Google Account (Info, security & personalization)
 4. Tap on the Data & personalization tab
 5. Tap on Web & App Activity Toggle Web & App Activity off
 6. Scroll down and toggle Location History off as well

இதன் மூலம் நாம் நமக்கு தேவையல்லாத நேரங்களில் இப்பயன்படுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *