Ponmagal Vandhal Full Movie Download, Ponmagal Vandhal movie leaked online by tamilrockers

Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner.

ponmagal vandhal full movie

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டதால், ரிலீஸ்காக திட்டமிடப்பட்டிருந்த யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படங்கள் வெளிவராமல் போனது.

ஒரு மாதத்துக்கு மேலாகியும் லாக் டவுன் முடியாததால் பொறுமையிழந்த சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். 

இதில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை  அமேசான் Prime-ற்கு விற்றிருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநர் இந்தப் படத்தை உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த லாக் டௌன் எப்போது முடியும், படத்தை தியேட்டரில் எப்போது ரிலீஸ் செய்வோம் என்பது தெரியவில்லை, ஆகவே ஆன்லைனில் ரிலீஸ் செய்வது தான் சரியாக இருக்கும் என்று கூறிய நிலையில் இன்று அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆனது.

முழு படத்தியும் வெளிவந்த வேகத்திற்கே HD தரத்தில் பொன்மகள் வந்தாள் முழு திரைப்படத்தையும் வெளியிட்டு படக்குழுவிற்கு மேலும் அதிர்சியை தந்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.ponmagal vandhal full movie download isaimini

Tamilrockers இணையதளத்தில் பொன்மகள் வந்தாள் முழு திரைப்படம் 

Ponmagal Vandhal (2020) Tamil Proper HD DVD + ESubs – [1080p HD AVC- UNTOUCHED – DDP 5.1 – x264 – 8.5GB] – [720p HDRip – DD5.1 – x264 – 1.4GB] – [480p HD AVC – UNTOUCHED – x264 – 700MB] – [HDRip – x264 – 400MB] – [HDRip – x264 – 250MB]

போன்ற அளவுகளில் வெளிவந்துள்ளது.

தமிழ் ராகர்ஸ் மட்டும் அல்லாது அதனை Copy செய்து Tamilyogi 2020,Moviesda 2020 – HD Tamil Movies Download Website,Isaimini Movies 2020: illegal Isaimini HD Tamil Movies போன்ற இணையதளங்களும் சட்ட விரோதமாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுக்கும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதுவரை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பிரட்சனையாக இருந்துவந்த தமிழ்ராக்கர்ஸ் தற்பொழுது ஆன்லைன் வெளியீட்டு நிறுவனங்களுக்கும் இடையூறாக இருக்கிறது.

பொன்மகள் வந்தால் திரைப்படத்தை காண(Amazon prime) : https://www.primevideo.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *