முடங்கியது E-Pass இணையதளம்!

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு வெளியிலும் பயணிக்க E-Pass பதிவு அவசியம் என தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப் பட்டிருந்தது!

இன்று (16-05-2021) மாவட்டங்களுக்கு உள் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியில் செல்வதற்கு  E-Pass  அப்ளை செய்வதற்கான Update இன்று மாலை கொண்டுவரப்பட்டது.

ஆனால் Update கொண்டு வந்த சில மணி நேரங்களுக்குள்E-Pass இணையதளம் முடங்கியிருப்பது பயணிகள் பலரையும் சிரமத்திற்கு அளக்கியுள்ளது.

இதனால் பயணம் செய்வதற்கு தேவையான இந்த E-Pass க்கு அப்ளை செய்ய பலரும் காத்திருந்த நிலையில், Update கொண்டுவரப்பட்ட சில மணி நேரத்திற்குள் இணையதளம் முடங்கியிருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு செய்வதறியாது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *