சர்ச்சையில் சிக்கும் ஃபேஸ்புக்..?
30 மில்லியன் போலியான பயன்படுத்திகள் ஏற்படுத்திய வதந்தியே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
Facebookல் தடங்கல் மற்றும் சிக்கல்கள் வருவதினால் மக்களிடையே குழப்பம் வருகிறது. இது அடிக்கடியும் நடக்கிறது . ஆனால் அதனை நாம் நிரந்தரமாக வரும் என்று தவறாக கருத வேண்டாம் .

கடைசியாக facebookல் 30 மில்லியன் போலியான Bugs ஏற்படுத்திய வதந்தியே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது . அந்த போலியான பயன்படுத்திகள் மூன்று வித்தியாசமான Bugs என்ற பிழையில் இருந்து வந்தவையாகும் . இப்பொழுது facebookல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது இதனை facebook ஒப்புக்கொள்கிறது.
ஏனெனில் API Glitch ஆனது 6.8 மில்லியன் பயன்பாட்டாளர்களை பாதிப்படைய வைக்கிறது. இந்த facebook Bug இரகசிய புகைப்படத்தை அதாவது Public இல் இல்லாமல் private இல் வைத்துள்ள நீங்கள் வைத்துள்ள புகைப்படத்தை வெளியிடுகிறது அதாவது 3வது நபர்கள் பார்க்கும் படி செய்து அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
Facebook ஒப்புக்கொள்கிறது…!

developer என்ற செய்தியில் வெளியான செய்தியின் படி .facebook ஒப்புக்கொள்கிறது பயன்படுத்துவோரின் இரகசியங்களை உடைத்து அவர்களை கோளாறுக்கு உட்படுத்துகிறது.
இதனால் கூறப்படுவது என்னவென்றால் facebook Bug மில்லியன் கணக்கிலான facebook பயன்படுத்துவோரின் இரகசிய புகைப்படங்களை 3வது நபரின் Appக்கு வெளியிடுகிறது.
விரிவாக Glitch என்பது புகைப்படம் API யில் 12 நாட்கள் வரை செயலில் இருக்கும். அது செப்டம்பர் 13லிருந்து செப்டம்பர் 25 வரை செயலில் இருக்கும். அதன் வேலை பயன்படுத்துவோரின் (facebook) இரகசிய படங்களை வெளியிடுகிறது. Bug என்பதை அறிமுகப்படுத்தியது. Facebook Internation Team அதற்காக 6.8 மில்லியன் பயன்பாட்டாளர்களை பாதுகாப்பிற்கு உள்ளாக்குவதற்கு facebook தயாராகிறது.
இது 6.8 மில்லியன் பயன்பாட்டாளர்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.

“தற்போதையசமயத்தில் நாம் நம்புகிறோம் இது 6.8 மில்லியன் பயன்பாட்டாளர்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது மற்றும் அதில் இருந்து 1300 App கள் வரை. அதனை உருவாக்கிறது 876 developer கள்”.
புகைப்படங்களை பயன்பாட்டாளார் upload செய்யக் கூடாது.
Bug facebookல் photos API என்ற பர்மிட்டை செயல் செய்பவர்க்கு மட்டும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்று கூறுகின்றது மற்றும் புகைப்படங்களை செயல் செய்தவர்க்கும் பாதிப்பிற்கு உள்ளாக்கிறது என்று கூறப்படுக்கிறது.
எனினும் சில developer கள் கூறும் தகவல்களின் படி அந்த இரகசிய புகைப்படங்களை பயன்பாட்டாளார் upload செய்யக் கூடாது.
எப்பொழுது ஒருவர் தனது Appல் அனுமதி என்பதை அழுத்தி அவர்களின் புகைப்படங்களை பார்க்க அனுமதிக்கிறார்களே அப்பொது.
நாம் பொதுவாக அந்த Appல் தங்களது புகைப்படங்களை மட்டும் Time lineல் அனுமதி அளிக்கிறோம். இதில் Bug என்பது developerகளுக்கு அடுத்தவர்களின் புகைப்படங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கிறது.
அதுபோல யார் ஒருவர் Market Place அல்லது Facebook Stories போன்றவற்றில் பகிர்கிறார்களோ The bug என்பது அந்த Facebookல் அப்லோடு செய்யப்பட்ட புகைப்படங்களில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
செய்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறார்கள்..

இவற்றில் அந்த பயன்பாட்டாளா் தவறிபோய் அன்லைனின் அப்லோடு செய்யப்பட்டவை அல்லது மற்ற வேறு சிக்கல்களில் அப்லோடு செய்யப்படாத புகைப்படங்களைத்தான் இவை பொது வெளியில் வெளியிடுகின்றது.
இதுகுறித்து விசாரணை நடைப்பெறுகின்றன அந்த சமயத்தில் facebook எந்தவொரு வெளிப்படையான தகவல்களையும் உடைத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவற்றை வெளிப்படுத்துவது இல்லை எனவும்.
நீங்கள் இந்த breach பாதிக்கப்பட்டவரா?
அடுத்து BREACH ன் தாக்கம் வரும் வாரங்களில் இது App developerகளின் கருவிகளை வெளிப்படையாக அறியும் படி பயன்பாட்டாளர்க்கு தெரிவிக்கிறது. அதாவது Bug எந்த App ஐ பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று அறியும் படி செய்கிறது மற்றும் இது நமக்கு நம்பிக்கை அளிக்குமாம்.
developers பாதிக்கப்பட்ட பயன்பாட்டாளர்களின் புகைப்படங்களை அழிக்க முடியும். என்றும் வசதி அளிக்கிறது மற்றும் ஆம் அவர்கள் செய்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறார்கள். “நாங்கள் நடந்த செயலுக்காக மன்னிப்பு வேண்டுகிறோம்”.
வரும் நாட்களில் facebook பாதிக்கப்பட்ட பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அளித்து வருகிறது. அதாவது அவர்கள் ஒரு Help Center ling ஐ அளித்து மேற்படி தகவல்கள் மற்றும் உதவிகளை அதிலிருந்து பெறுமாறு செய்கின்றனர்.
நீங்கள் இந்த breach பாதிக்கப்பட்டவரா?
எங்களுடன் உங்கள் எண்ணங்ளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
