ரஷ்யர்களின் 900000 வங்கி கணக்கு விவரங்கள் இணையத்தில் கசிவு

ரஷ்யர்களின் 900000 வங்கி கணக்கு விவரங்கள் கசிவு

Personal Information of Nearly 900,000 Banking Customers of Three Major Russian Banks Leaked Online

OTP Bank, Alfa Bank, மற்றும் HCF வங்கி கணக்கு விவரங்கள் இணையத்தில் கசிந்து ரஷ்ய மக்களை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த தகவல் கசிவில் வங்கி வாடிக்கையாளர்களின் பெயர்,முகவரி,தொடர்பு எண், வங்கி நிலுவை விவரங்கள்,அவர்கள் வேலை பார்க்கும் நிறுவன விவரங்கள், பிறந்த தின விவரங்கள், மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட அனைத்தும் வெளியாகி உள்ளது.

OTP வங்கி விவரங்கள்

OTP வங்கி பயனாளர்கள் விவரங்கள் சுமார் 800,000 வரை வெளியாகியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய தகவல் கசிவு ஆகும்.

இதில் வாடிக்கையாளர்களின் பெயர்,முகவரி,தொடர்பு எண், வங்கி நிலுவை விவரங்கள்,அவர்கள் வேலை பார்க்கும் நிறுவன விவரங்கள், பிறந்த தின விவரங்கள், மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் அடங்கியுள்ளன.

இந்த தகவல் கசிவு தொகுப்பில்  2013 பிந்தையது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதை வங்கி நிறுவனம் “எங்களிடம் இதுகுறித்த விவரங்கள் ஏதும் இல்லை என சொல்லி இருக்கிறது”.OTP Bank said

HCF வங்கி விவரங்கள்

HCF வங்கியில் இருந்து வெளிவந்த தகவல் கசிவில் 24,400  வாடிக்கையாளர்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதிலும் இதில் வாடிக்கையாளர்களின் பெயர்,முகவரி,தொடர்பு எண், வங்கி நிலுவை விவரங்கள்,அவர்கள் வேலை பார்க்கும் நிறுவன விவரங்கள், பிறந்த தின விவரங்கள், மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள விவரங்கள் பெரும்பாலும் Volgograd city பகுதியில் வசிப்பவர்களாக உள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கபடும் என HCF வங்கி கூறியுள்ளது.

Alfa வங்கி விவரங்கள்

பூட்டப்பட்ட இரண்டு தொகுப்புகளாக Alfa வங்கி விவரங்கள் வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில்  55,000 வாடிக்கையாளர்களின் பெயர்,முகவரி,தொடர்பு எண், வங்கி நிலுவை விவரங்கள்,அவர்கள் வேலை பார்க்கும் நிறுவன விவரங்கள், பிறந்த தின விவரங்கள், மற்றும் பாஸ்போர்ட் விவரங்களும்

இரண்டாவது டேட்டா தொகுப்பில் 504 வாடிக்கையாளர்களின் பெயர்,முகவரி,தொடர்பு எண், வங்கி நிலுவை விவரங்கள் (130,000 –160,000 rubles) போன்றவையும் வெளியாகியுள்ளன.

முதல் database 2014-2015 ஆகவும் இரண்டாவது database 2018 – 2019 வரையும் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் உள்ள பெரும்பாலானோர் Northwestern Federal District working in either private companies, the Federal Security Service, or the Ministry of Internal Affairs ல் பணி புரிபவர்கள் ஆவர்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *