Mobil number tracking 100% working method…

ஒருவரின் மொபைல் எண்ணை வைத்து அவரின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டறியலாம்.

ஒரு நபரின் தனி நபர் விவரங்களை அவர்கள் அனுமதியின்றி வெளியிடுவதும் அதில் திருத்தம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் சில இணைய தளங்கள் சில ஆயிரம் ரூபாய்க்கு தனிநபர் விவரங்களை விற்பனை செய்து வருகின்றது.

இதுகுறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை சைபர்லைட்ஸ் இணையதளம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது… கட்டுரையை படிக்க

இருப்பினும் நமக்கு இடையூறுகள் செய்பவரையும் நம்மிடம் தகவல் கோரும் நபரின் விவரங்களையும் நம் பாதுகாப்பிற்காக அறிந்துகொள்வது நம் அவசியமாகிறது.

உங்களுக்கு லோன் வேண்டுமா? உங்களுக்கு ஒருகோடி பரிசு விழுந்து இருக்கு என்று பல கோணங்களில் பேசி மக்களின் வங்கிக்கணக்கு விவரங்களை வாங்கி ஏமாற்றுபவர்கள் இந்த டிஜிட்டல் இந்தியாவில் அனுதினம் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

Cyber Crime வழக்குகள் எண்ணிக்கை அனுதினம் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் நமது விவரங்களையும் நமது பணத்தையும் இணைய குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

பொதுவாக நமக்கு ஒரு தேவையில்லாத அழைப்பு வந்தால் அந்த எண்ணை True Caller ல் தேடுவோம் அதில் பெயர் மற்றும் அவர் கொடுத்துள்ள இமெயில் முகவரி மட்டுமே கிடைக்கும் அதுவும் உண்மையானதா என்று கண்டறிய முடியாது.

ஒருவரின் கைபேசி என்னை வைத்து அவரின் முகவரி மற்றும் இருப்பிடத்தை மற்றும் முகவரி போன்றவற்றை பல தேடல்களோடு ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் Hithub இணையத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் இங்கே பகிரப்படுகிறது.

PhoneInfoga பயன்படுத்தி Mobil number தகவல்களை பெரும் வழிமுறைகள்

PhoneInfoga என்பது https://twitter.com/sundowndev?lang=en என்பவர் வெளியிட்ட Mobil number தகவல்களை இணையத்தில் உள்ள எல்லா இடங்களிலும் பல கோணங்களில்  தேடி ஒரு இடத்திற்கு தகவல்களை கொண்டுவந்து சேர்க்கும் program தான் PhoneInfoga.

PhoneInfoga செயல்படும் முறைக்காக விளக்க படம் .

phone number tracking and address finding tamilnadu

உங்களுக்கு முதலில் ஒரு Linux இயங்குதளம் கொண்ட லேப்டாப் அல்லது Computer தேவை, ஆனால் உங்களுக்கு Program Language தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

PhoneInfoga நீங்கள் உள்ளிடும் நபரின் எண் எந்தெந்த இணையதளங்களில் பதியப்பட்டுள்ளது சமூக வலைத்தள விவரங்கள் போன்றவற்றை தொகுத்து வழங்குகிறது இது Open Source தேடல்களை மட்டுமே செய்யும்.

முதலில் உங்கள் Kali linux Update ல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்

https://github.com/sundowndev/PhoneInfoga ல் உள்ள Source Code களை Download செய்துகொள்ள வேண்டும்.

தேவையானவை :

  • python3 and python3-pip or Docker
  • git or wget and curl

செயல்முறை விளக்கம்:

Linux ல் Terminal Open செய்து

Python Update ல் இருப்பதை உறுதிசெய்தபின்னர்

git clone https://github.com/sundowndev/PhoneInfogacd PhoneInfoga/

பயன்படுத்தி Git Clone செய்துகொள்ளவும் மேலும் கீழ்கண்ட முறையிலும் source code களை Download செய்து கொள்ளலாம்.

wget $(curl -s https://api.github.com/repos/sundowndev/phoneinfoga/releases/latest | grep tarball_url | cut -d ‘”‘ -f 4) -O PhoneInfoga.tar.gz

பின்னர் Python 3 யினை கிழ்கண்ட command களை பயன்படுத்தி Install செய்ய வேண்டும்.

python3 -m pip install -r requirements.txt

Python 3 Installation முடிந்தபின்னர் config file ஐ Create செய்ய

cp config.example.py config.py

இது சரியாக நடைமுறையில் உள்ளதை உறுதிசெய்ய -v ஐ பயன்படுத்தி version ஐ தெரிந்துகொள்ளவும்.

பின்னர் –h பயன்படுத்தி உதவிக்கான பகுதியை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்கள் தேடல்களை தொடங்கலாம்.

இந்த வீடியோவில் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


mobil number location tracking

நீங்கள் தேடவேண்டிய Number ஐ உள்ளிடு செய்ததும் சில நிமிடங்களில் அந்த எண் தொடர்புடைய அனைத்து பக்கங்களின் FoodPrint தேடல்களுக்கு உட்பட்டு அதன் URL கள் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் பாதுகாப்பு செயல்முறைகள் குறைவாக உள்ள பகுதிகளில் அந்த எண் குறித்த தகவல்கள் இருப்பின் அதுவும் இங்கே பட்டியலாக கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல தேடல்களின் முடிவை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலமாக தெளிவான மற்றும் சரியான நபரையும் முகவரி மற்றும் இருப்பிடம் சமூக வலைத்தளபக்கங்கள் போன்றவற்றையும் தெரிந்துகொள்ள முடியும்.

  • Mobilenumbertracker
  • Mobile Number Tracker
  • Mobile Number Locator
  • Mobile Location Finder
  • Mobile Number Tracker Software
  • Mobil number address
  • Mobil number location tracking
  • mobile tracker by number

Disclaimer :

The Content published on this website is intended for general information and educational purposes only and is not legal advice or other professional advice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *