கொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்களா?

கொரோனா தடுப்பூசி போட்டவர்களே உருமாறிய கொரோனா வைரஸை உருவாக்குவதாக  rairfoundation  என்ற இணையதளம் செய்தி வெளியிட்டதாக வாட்ஸ் அப் பகிர்வு ஒன்று கிடைத்தது .

இதுதொடர்பாக பிரெஞ்சு வைரலாஜிஸ்ட் டாக்டர் லுக் மாண்டோக்னிர் பேசிய காணொளியை தேடினோம் ஒருவழியாக Planetes360 இணையதளத்தில் இதுதொடர்பாக பேசி இருப்பதை அறிந்தோம்  கடந்த மே மாதம் 12 ஆம் தேதி இந்த காணொளி வெளியாகியுள்ளதாக தெரிகிறது.

Archive link 


மதிப்பீடு  : உண்மை 


பிரஞ்சு மொழியில் உள்ள இந்த வீடியோவின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் (படிக்க) சிலவற்றையும் சில யூடியூப் வீடியோக்களை கொண்டும் .

இந்த வீடியோவில் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உடலில் வைரஸ் உயிர் வாழ தன்னை மாற்றி கொள்கிறது. அது தீவிர கொரானா வைரசாக மாறுகிறது.  உலகெங்கும் கவனித்து விட்டேன். கொரானா தடுப்பூசி போட துவங்கியபின், உருமாறிய தீவிர கொரானா வருவதும், பெருந்தொற்று அதிகமாகவதும், மரணங்கள் கூடுவதும் நடக்கிறது.

எனது ஆய்வகத்திலும் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் உருமாறிய கொரானாவை உருவாக்குவதை கவனிக்கிறேன்.நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த தவறுகள் பதிவாகும். என்று டாக்டர் லுக் மாண்டோக்னிர் கூரியுள்ளார்.


அவர் பேசிய வீடியோ…

இது தொடர்பாக அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் ஏதும் இல்லை. இவர் மருத்துவ துறையில் 2008 ல் நோபல் பரிசு பெற்றவர் மேலும் கொரோனா வைரஸ் பற்றிய பல அதிர்சியூட்டும் தகவல்களையும் இவர் தொடர்ந்து பேசி வருகிறார். 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *