ஒரு லிங்க் அனுப்பி ஒருவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு லிங்க் அனுப்பி ஒருவரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது எப்படி?

வளர்ந்து வரும் நவீன உலகில் அசாதாரண சில விஷயங்களை மிகச்சாதாரணமாக செய்துமுடிக்க முடிகிறது.  முன்பெல்லாம் தனது வீட்டின் பின்புறம் ஒருவர் இருந்து கொண்டு தான் டெல்லியில் இருப்பதாக போனில் பேசுவார் எதிரில் பேசுபவரும் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

சினிமாக்களிலும் , நிஜ வாழ்கையில் சில முக்கிய வழக்குகளிலும்  காவல்துறையின் செயல்பாடுகளிலும் குற்றவாளிகளின் இருப்பிடத்தை அவர்கள் பயன்படுத்தும் கைபேசியின் நெட்வொர்க்கிலிருந்து கண்டுபிடித்து கைது செய்வார்கள்.  ஆனால் ஒரு சாதாரண சாமானியன் ஒருவனின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது என்பது அசாதாரணமான ஒன்று.

hacking tricks tamil

ஆனால் பிரபல WHITEH4T ஹேக்கர் கண்டுபிடித்த Seeker எனும் Python Script-யை வைத்துக்கொண்டு  அதை காப்பி பேஸ்ட் Clone செய்து ஒரு கைபேசியில் இருந்தோ அல்லது ஒரு கணினியிலிருந்தோ ஒரு சாதாரண சிறுவனால் கூட எளிமையாக ஒரு இணைப்பு (லிங்க்) ஒன்றை உருவாக்கி அதை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி அதை அவர் கிளிக் செய்து அடுத்த நொடி அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடிகிறது.

இது எப்படி சாத்தியம்?

உங்களிடம் ஒரு கணினியோ  அல்லது ஒரு ஆண்ட்ராய்ட் கைபேசியோ  நல்ல இணையதள இணைப்பு இருந்தால் போதும்.  உங்களுக்கு அந்த கருப்பு பச்சைத்திரையின் முன் அனுபவம்  தேவையில்லை சில Script களை காப்பி பேஸ்ட் செய்தால் போதும்.

உங்களது மடிக்கணினியில் Windows , Linux போன்ற இயங்குதளங்களை கொண்டிருந்தால் போதும் அதில் டெர்மினல் ஐ ஓபன் செய்து அதில் கிழ்கண்டவற்றுள் எதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ அதில் இந்த Code களை ஒன்றின் பின் ஒன்றாக  Copy,Paste செய்தாலே போதும் அவ்வளவுதான்.

Installation

Kali Linux / Ubuntu / Parrot OS

git clone https://github.com/thewhiteh4t/seeker.git
cd seeker/
chmod 777 install.sh
./install.sh

BlackArch Linux

pacman -S seeker

Docker

# Install docker
curl -fsSL https://get.docker.com -o get-docker.sh
sh get-docker.sh
# Build Seeker
cd seeker/
docker build -t seeker .
# Launch seeker
docker run -t --rm seeker
# OR Pull from DockerHub
docker pull thewhiteh4t/seeker
docker run -t seeker

Termux

git clone https://github.com/thewhiteh4t/seeker.git
cd seeker/
chmod 777 termux_install.sh
./termux_install.sh

Usage

python3 seeker.py -h
usage: seeker.py [-h] [-s SUBDOMAIN]
optional arguments:
 -h, --help               show this help message and exit
 -s SUBDOMAIN, --subdomain Subdomain 	 Provide Subdomain for Serveo URL ( Optional )
 -k KML, --kml KML            Provide KML Filename ( Optional )
 -t TUNNEL, --tunnel TUNNEL       Specify Tunnel Mode [default, manual]
# Example
# SERVEO 
########
python3 seeker.py -t default
# NGROK ETC.
############
# In First Terminal Start seeker in Manual mode like this
python3 seeker.py -t manual
# In Second Terminal Start Ngrok or any other tunnel service on port 8080
./ngrok http 8080
#-----------------------------------#
# Subdomain
########### 
python3 seeker.py --subdomain google

இதில் கிடைக்கும் நமது IP மற்றும் Port Forwarding Link யை ஒருவருக்கு SMS,Whatsapp ,Facebook, Email வழியாக அனுப்பி அவர்கள் அதை கிளிக் செய்ததும் அவர்களின் இருப்பிடம் மற்றும் இதர சில தகவல்கள் நமது திரையில் தோன்றும்.

இதில் நமக்கு என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?

 • Longitude
 • Latitude
 • Accuracy
 • Altitude – Not always available
 • Direction – Only available if user is moving
 • Speed – Only available if user is moving

Disclaimer :

The Content published on this website is intended for general information and educational purposes only and is not legal advice or other professional advice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend