Ngk full movie leaked online by tamilrockers
Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner.
NGK Full movie leaked online by Tamilrockers

பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய NGK
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா இப்படத்தில் கம்யூனிச கொள்கைகள் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என அண்மையில் வந்த டீசர், டிரைலர் காட்டியது.
‘என்ஜிகே’. கடந்த தீபாவளி தினத்திற்கே வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம், ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி, தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அதே போல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
NGK சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் கட் அவுட்

பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய NGK திரைப்படத்தின் வெளியிடு தாமதமானதையடுத்து படக்குழுவிற்கு ரீலிஸ் தேதி எப்பொழுது என சமூக வலைதளங்களில் அலைமோதிய ரசிகர்கள் தேதி அறிவிக்கப்பட் பின் தான் அமைதியானார்கள்.
NGK படத்திற்கான டிக்கெட் முன்பதிவில் சாதனை கண்ட படக்குழுவிற்கு மேலும் ஒரு பரிசாக நடிகர் சூரியாவிற்கு திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்ற சார்பில் 7 லட்சம் செலவில் 215 அடி உயரத்தில் கடவுட் வைத்து பெருமை படுத்தினர்.
தடையையும் மீறி NGK படத்தை வெளியிட்ட Tamilrockers
நீதிமன்ற உத்தரவையும் மீறி படம் ரீலிஸ் ஆன இன்றே காலை 5:30 க்கே இணையத்தில் திரை பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் .
இதனால் படக்குழுவினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்சியடைந்து உள்ளனர்.
இதனால் படத்திற்கான வசூல் பாதிப்படையலாம் என சினி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
சீட் செய்ய கோரும் tamilrockers

Cloud சேமிப்பில் இருக்கும் NGK Full movie யை எப்பொழுது வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதால் Torrentz ல் பெரும்பாலான டவுன்லோடுகளை செய்யும்படி செய்துள்ளது Tamilrockers இணையதளம்.
உலகில் 15 M க்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தேடும் நிலையில் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க பயன்பாட்டாளர்களிடம் Seed செய்ய கோருகிறது.
இதுபோன்று திரைப்படங்களை ஆன்லைன் ல் தேடும் மக்களின் பலமே Tamilrockers போன்ற சட்டவிரோத இணையதளங்களின் பலமாக உள்ளது.
பொறுப்பு துறப்பு: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் உள்ள தகவலில் அடிப்படையில் மட்டுமே இங்கே செய்தி வெளியிடப்படுகிறது. Cyberlites ஒருபோதும் TamilRockers இணையதளத்தை ஆதரிப்பதும் ஊக்கப்படுத்துவதும் இல்லை.
