தர்பார் படத்தை HD ல் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Darbar full movie download available in tamilrockers

தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவையே கதிகலங்க  வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது.  முன்பெல்லாம் நாளுக்கு ஒரு பெயரை மாற்றிக் கொண்டு இருந்த இணையதளம் தற்பொழுது நிலையான பெயரி(Tamilrocker .ws)-ல் இருந்துகொண்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் எங்காவது ஒரு திரையரங்கில் பதிவு செய்யப்பட்ட படத்தை அப்லோட் செய்து வந்தனர் ஆனால் தற்பொழுது எச்டி தரத்தில் படங்களை வெளியிடத் துவங்கியுள்ளனர்.அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த த ரஜினிகாந்தின் தர்பார் படத்தை வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஆன்லைனில் வெளியிட்டது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டாலும்கூட, ஒன்றுக்கு பத்து முறை தியேட்டரில் சென்று படத்தை பார்ப்போம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து கூறினர். இந்த நிலையில் தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தர்பார் முழு திரைப்படத்தை HD தரத்தில் வெளியிட்டு உள்ளது.

பாடல்களையாவது வியாபார நோக்கில் விற்பனை செய்துவந்த நிறுவனங்களையும் விட்டுவைக்காமல் மாஸ் தமிழன்ம்  Masstamilan என்ற இணையதளம் எச்டி தரத்தில் பாடல்களையும் வெளியிட்டுள்ளது இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.

Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *