Kaithi Full Movie Download, Tamilrockers 2019 Kaithi Tamil Full …

kaithi full movie hd download

புதுப்புது திரைப்படங்களை வெளியிட்டு தீபாவளி கொண்டாடிவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.

கைதி படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளிட்ட வெப்சைட்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு Tamilrockers போன்ற இணையதளங்கள் திரையரங்குகளில் மறைமுகமாக முழு படங்களையும் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வெளிவந்த பிகில்  திரைப்படம் முழுவதையும் சில பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்கள் பக்கங்களில் முழுப்படத்தையும்   பதிவேற்றி உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.

kaithi full movie hd download

இந்நிலையில் கைதி திரைப்படம் முழுவதையும் எச்டி தரத்தில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.

தீபாவளி விடுமுறை என்பதால் பெரும்பான்மையான மக்கள் திகில் மற்றும் கைது திரைப்படங்களை இணையதளத்தில் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி திரைப்படத்தை Kathi full movie HD  2.50 GB போன்ற உயர் அளவுகளில் தமிழ் Tamilrockers வெளியிட்டுள்ளது.

One thought on “Kaithi Full Movie Download, Tamilrockers 2019 Kaithi Tamil Full …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *