Tamilrockers இணையதளத்தை பயன்படுத்துபவர்களா நீங்கள்?
Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner
பதிப்புரிமை பெற்ற பாடல்கள் புதிய படங்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கட்டண மென்பொருட்கள் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கி கொள்ள பார்வையாளர்களை அனுமதிக்கும் ஒரு சட்ட விரோத இணையதளமாகும். இந்த இணையத்தளமானது காந்த இணைப்பு மற்றும் டோரண்ட் உதவியுடன் மூன்றாம் நபர் விளம்பர வருமானத்தைக் அடிப்படையாக கொண்டு Tamilrockers இணையதளம் மறைமுகமாக நடத்தப்படுகிறது.
Tamilrockers இணையதளம் ஆனது 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரை 250 க்கும் அதிகமான TLD/Extention களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
அடையாள படம்
உரிமையாளர்
Tamilrockers -யை தேட அதிகமாக பயன்படுத்தப்படும் Tool கள்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளமானது
உலக அளவில் (Global Rank)
Worldwide
- #1,854 வது இடத்தையும்
India
இந்திய அளவில் (Country Rank)
- #209 வது இடத்தையும்
Category Rank
படங்கள் மற்றும் பொழுதுபோக்கு வரிசையில் (Category Rank)
- #70 வது இடத்தையும் பெற்றுள்ளது
தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்திற்கு வரும் பயனாளர்கள்
- Bounce Rate
38.33% வந்தவுடன் தங்களுக்கு வேண்டியவை கிடைக்காமல் திரும்பி செல்கின்றனர்.
- Pages per Visit
தோராயமாக ஒருவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு வரும்பொழுது 4.07 பக்கங்களை பார்வையிடுகிறார்.
- Monthly Visits
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு மாதம்தோறும் 30.98M மூன்று கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் வந்து செல்கின்றனர்.
- Avg. Visit Duration
படங்கள் மற்றும் மென்பொருட்களை தேடிவரும் இணையதள பயன்பாட்டாளர்கள் தோராயமாக 00:03:17 நிமிடங்கள் வரை அந்த தளத்தில் பார்வையிடுகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ள முதல் 5 நாடுகளின் பட்டியல்.
இந்தியா(India) – 26.06%
துபாய் (United Arab Emirates) -18.51%
அமெரிக்கா (United States) -6.81%
சவுதி அரேபியா (Saudi Arabia) -6.78%
கத்தார் (Qatar) -6.31%
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்கள்
- Direct
89.68% பெயர் தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியை நேரடியாக தட்டச்சு செய்து வருகின்றனர்.
- Display Ads
தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளமானது மூன்றாம் நபர் விளம்பரதாரர்களின் மூலமாக 6.67% சதவிகித பார்வையாளர்கள் வருகின்றனர்.
ஈமெயில் மூலமாக 1.64% பார்வையாளர்களையும்
- Social
சமூக வலைத்தளங்கள் வாயிலாக 1.05% பார்வையாளர்களையும்
- Search
படங்கள் மற்றும் மென்பொருட்களை தேடுவது வாயிலாக 0.84% பார்வையாளர்களையும்
- Referrals
மற்றவர்களின் பரிந்துரைகள் வாயிலாக 0.12% பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.
இயல்பான தேடல் மூலமாக Tamilrockers இணையதளத்தை நாடுபவர்கள்
99%
கட்டண தேடல்கள் மூலமாக Tamilrockers க்கு வருபவர்கள்.
1% ற்கும் குறைவு.
Tamilrockers இணையதளம் தொடர்பான ஆய்வு கட்டுரைகள் தொடரும் …
பொறுப்புத்துறப்பு : இணையதளம் / இணையதள தொடர்புடைய மூன்றாம் நபரின் சேவைகளின் பொது தகவல்களை மட்டுமே இங்கே வெளியிடுகிறோம்; Cyberlites.com ஒருபோதும் தனிநபர் விவரங்களையோ தங்கள் காப்புரிமையையோ பயன்படுத்துவதோ வெளியிடுவதோ இல்லை.
தவறுதலாக உங்கள் காப்புரிமை கொள்கைகள் ஏதும் நாங்கள் பயன்படுத்தி இருந்தால் cyberlites@protonmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும் நாங்கள் அதை நீக்கி விடுகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களது Privacy policy மற்றும் Terms&conditions பக்கங்களை பார்வையிடவும்.