கணினி புழு (computer worms explained in tamil)
Worms என்பது ஒரு தனித்து செயல்படும் Computer Programming Virus ஆகும். இது Malware-ன் மற்றொரு வகையே. Worms-கள் தானாக பெருக்கமடையும் ஒன்று.இது கணினிக்குள் நுழைந்தவுடன் தானாக பெருக்கமடைந்து மற்ற கனிணிகளுக்கு பரவ ஆரம்பிக்கின்றது. Worms-கள் தானாக பெருக்கமடையும் மற்றும் பரவும் தன்மைகொண்டது.
Worm Components (கூறுகள்):
-
- Scanner
- Installer
- Penetration Tool
- Payload
- Discovery Tool
worms’ன் கட்டமைப்புகள்:
-
- origination(தோற்றுவித்தல்)
- propogation(பரவுதல்)
- Triggering(தூண்ட செய்தல்)
- Infection(தொற்றுதல்)
Worms ஆனது கிழ்கண்ட முறைகளில் பரவுகின்றது…
-
- E-mail,
- Irc,
- File Sharing Network’s,
- Messengers
இது propagation என்னும் முறையில் சுலபமாக பரவுகின்றது…. worms இணையத்தின்மூலம் பரவுவதால் மிக எளிதாக பரவ ஆரம்பிக்கின்றது.Wormsபெரும்பாலும் (Messengers, Websites,E-mail, Irc(Internet Relay Chat Worm) என்ற முறையில் பரவுகின்றது.
Email-ல் பெரும்பாலும் Virus-ஐ insert செய்து அனுப்புவதன் மூலம் அந்த E-mail ஐ open செய்யும் பொழுது தானாக Virus நுழைந்து விடுகின்றது.இந்த E-mail பல கணினிகளில் செல்லும்பொழுது பரவ ஆரம்பிக்கின்றது.

Worms Inspection:
நம் கணினியை worms அடைந்தவுடன் முதலில் நம் கணினி முழுவதையும் scan செய்கின்றது.பின்னர் சில security app காலை தடுத்து நிறுத்துகின்றது. மேலும் சில இணைய பயன்பாடுகளை செயல்பட விடாமல் தடுக்கின்றது. உதாரணமாக E-mail சர்வரை(Server) Slow ஆக்குகின்றது.கணினிக்கு நெரிசலை ஏற்படுத்துகின்றது.
Worms Protection:
Worms-ம் ஒரு Malware-ன் ஒரு Part ஆகும்.மற்ற Virus,Trojan,Malicious களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக Anti-Virus Protections, Firewalls, Genuine Websites –ஐ மட்டுமே பயன்படுத்துதல், தேவையில்லாத Links-ஐ Click செய்யாமலிருத்தல், Unknown Mail-களை Open செய்யாமலிருத்தல் போன்ற பாதுகாப்பான இணைய பயன்பாட்டை நாம் மேற்கொள்ளும்பொழுது ஓரளவு பாதுகாப்பை பெற முடியும்.