இந்திய சந்தைக்கு வர தயாராக இருக்கும் ஸ்மார்ட் போன்கள்…! வெளியானது சூப்பர் தகவல்..!
புதிதாக வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்..!
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தயாரான GT3 ஸ்மார்ட் போனை சர்வதேச சந்தையில் சமீப காலத்தில் அறிமுகம் செய்தது.
இதைத் தொடர்ந்து நத்திங் நிறுவனம் அவற்றின் படைப்பில் உருவான இரண்டு புதிய ஸ்மார்ட் போன் மாடலை அமெரிக்க சந்தையில் சமீப காலத்தில் அறிமுகம் செய்து உள்ளது.
இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் ஃபோன்களை பி ஐ எஸ் வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் இவற்றில் இந்திய வெளியிடிருக்கு எந்த ஸ்மார்ட் போன் தயாராக இருக்கின்றது என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் பி ஐ எஸ் தளத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் மாடலைத் தவிர வேறு எந்த விபரங்களும் இடம்பெறாது.