இணையதள பாதுகாப்புகட்டுரைகள்

Cyber Security என்றால் என்ன?

Cybersecurity (இணையப் பாதுகாப்பாளர்) என்பவர் மென்பொருள் முதல் வன்பொருள் வரையிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களிடமிருந்து பாதுகாப்பை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஏற்படுத்தப்படும் ஒரு வேலை ஆகும்.

இவர்கள் இணையப் பாதுகாப்பை உடைத்து தீங்கிழைக்கக்கூடிய ஹேக்கர்களிடமிருந்து அனைத்து சாதனங்களையும் சைபர் தாக்குதலிளிருந்து பாதுகாப்பதே இவர்களின் வேலை.

சிறிய நிறுவனங்கள் முதல் MNC நிறுவனங்கள் வரை சைபர் பாதுகாப்பு என்பது டிஜிட்டல் உலகின் மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. சைபர் சம்பந்தமான தவறுகள் எப்பொழுது நடைபெறும் என்பதை யாராலும் கூற இயலாது. Cybersecurity பாதுகாப்பு இல்லையெனில் எந்த ஒரு நிறுவனமும் எப்போது வேண்டுமானாலும் அதனுடைய Data-க்களை இழக்க வாய்ப்புள்ளது.

சாதாரண வேலைகளைப் போல் அல்லாமல், Cybersecurity வேலையானது மிகக் கடினமான அடிக்கடி மாறிக் கொண்டே இருக்ககூடிய, ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடையும் தொழில்நுட்பங்களுடன் போராட வேண்டிய ஒரு வேலையாகும். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய கருவிகள் மற்றும் பயன்படுத்தகூடிய இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளை அடிக்கடி மாற்றி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த Cyber Security பணியில் ஐந்து வகைகள் உள்ளன.

Critical infrastructure security

  • Cloud security
  • Information security
  • Network security
  • Application security

Cybersecurity

இதில் ஒவ்வொருவரின் வேலைகளும் தனித்தனியான நிலைகளைக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *