கட்டுரைகள்

வைரஸ் : Computer Virus

வைரஸ் (Computer Virus)

VIRUS

Virus என்பது Computer ,Mobile,Tablet,pendrive,HardDisk போன்ற பல சாதனங்களுக்கு நெரிசல் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் கிருமிகள் எப்படியோ அது போலவே டிஜிட்டல் சாதனங்களுக்கு இந்த Virus-கள் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன.

Virus-உருவாக்கப்படும் முறை(origination):

       வைரஸ் ஆனது சில வழிமுறைகளில் உருவாக்கப்படுகின்றது.

           1:Notepad,Program Languages மூலம் உருவாக்கப்படுகின்றது

2:Virus Make Tool-களால் உருவாக்கப்படுகின்றது.

Cyberlites virus
ex….

நம்முடைய கணினியில் உள்ள Notepad-ல் சில Comments-கொடுப்பதன் மூலம் Virus-ஐ உருவாக்கலாம் அல்லது Programming Languages-ஐ பயன்படுத்துவதன் மூலமும் Virus-ஐ உருவாக்கலாம்.இது ஒரு வழிமுறை

  மேலும் Virus Make Tools-ஐ பயன்படுத்தி சில வழிமுறைகளை மேற்கொண்டு  Virus-ஐ உருவாக்க முடியும்.

Virus பரவுதல்(Virus Triggering):

     Virus-ஐ Create செய்த பின் அது பலவழிமுறைகளில் பரப்பப்படுகின்றது.

   Virus-கள் Create செய்த பின் அது Messengers,Websites,E-Mail மற்றும் இன்னும் சில வழிமுறைகளில் Virus-Insert செய்யப்பட்டு அது மற்ற கணினிகளுக்கோ அல்லது மற்ற சாதனங்களுக்கோ பரப்பப்படுகின்றது.

Virus-ன் தாக்கம்(Virus Inspection):

     Virus ஆனது Device-குள் நுழைந்த பின்பு பல வழிகளில் அதனை தாக்குகின்றது.Hang Issues, தானாக File-களை Delete செய்வது, File-களை மறைத்து வைத்தல்,ஒரு folder-ஐ open செய்யும்பொழுது பல Layers-களை தோற்றுவித்தல் போன்ற பல பிரச்சனைகளை உறுவாக்குகின்றது.

Web Scripting Virus:

இது இணைய பக்கத்தில்(Website)-ல் உள்ள Virus ஆகும்.அந்த இணைய பக்கத்தை நாம் அணுகும்போது நம் கணினியை Virus-பாதிக்கிறது.

Browser Hijacker:

        இது Browser-ல் உள்ள Virus ஆகும்.இது நம்மை Virus-உள்ள இணைய பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.

Boot Sector Virus:

       இது USB Drive-ன் வழியாக பரவுகின்றது.இந்த Virus Insert செய்யப்பட்ட Drives-களை நாம் பயன்படுத்தும்போது அது நம் கணினியை பாதிக்கின்றது.


Direct Action Virus:

      இது நாம் அந்த Virus-பாதிக்கப்படுள்ள File-ஐ இயக்கும்போது மட்டுமே செயல்படுகின்றது.

Resident Virus:

     இந்த Virus நம் கணினியில் நுழைந்த பிறகு கணினியின் நினைவகத்தில்  தனது பாதிப்பை தொடங்க ஆரம்பிக்கின்றது.

Polymorphic Virus:

     இந்த Virus பாதிக்கப்பட்ட File-களை இயக்கும்போது ஒவ்வொரு தடவையும் தனது குறியீட்டை(code)-ஐ  மாற்றிக் கொண்டே இருக்கும்.

File Infector Virus:

     இது பொதுவான malicious Code-ஐ கொண்டுள்ள Virus ஆகும்.இது கணினியில் தானாகவே தனது செயல்பாட்டை ஆரம்பிக்கின்றது.

Multipartite Virus:

இது கணினிக்கு பல வழிகளில் சென்றடைந்து பரவி பல வழிமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

Virus தடுத்தல் மற்றும் பாதுகாத்தல்:

  • சிறந்த Anti-Virus களை பயன்படுத்தி சரியாக Update’s செய்து வைத்துகொள்வதன் மூலம் Virus-களிடமிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும்.
  • Firewall’s ஐ பயன்படுத்துவதன் மூலம் கணினியின் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாமல் இணைய பயன்பாட்டின் பாதுகாப்பிற்காகவும் பயன்படுகின்றது.
  • Install Security Batches ஐ சரியாக பயன்படுத்தி பாதுகாப்பை பெற முடியும்.
  • தேவையில்லாத Mail-களை Open செய்யாதிருத்தல், தேவையில்லாமல் வரும் Link-ஐ Open செய்யாதிருத்தலும் ஒரு வழிமுறை ஆகும்.
  • இணையத்தில் தேவைப்படும் File-களை Genuine Website-ல் இருந்து மட்டுமே Download செய்தலின் மூலம் Virus-ஐ ஓரளவு தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *