இந்தியாவில் (Corona virus) கொரோனா வைரஸ் நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் இணையதளங்கள்.

Corona virus latest update india

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா  வைரஸின் தாக்குதலிலிருந்து இந்தியாவும்,தமிழகமும் கூட தப்பவில்லை. உலக அளவில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த வைரஸ் தற்பொழுது இந்தியாவிலும் காலூன்றியுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு இந்த நோயின் தீவிரம் இருக்கிறது இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளும் போலிகளும் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள குற்றவாளிகள் போலியான தவறான பிஷிங் இணையதளங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் செய்து அதன்மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதுபோன்ற இணையதள குற்றவாளிகளிடம் இருந்து உங்களை காக்க சைபர் லைட்ஸ் இணைய தளமானது கொரோனா வைரஸ் குறித்த தொடர் அப்டேட்களை கொடுத்து வரும் அரசு மற்றும் தனியார் தன்னார்வ நிறுவனங்களின் இணையதளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளது.

இந்த இணையதள லிங்கனை தொடுவதன் மூலம் மேற்கண்ட இணைய தளங்களுக்குச் சென்று இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கங்கள் குறித்த லைவ் அப்டேட்களை தெரிந்துகொள்ளலாம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அரசு அல்லாத இணைய தளங்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தொடர் அப்டேட்களை கொடுத்துவரும் இணையதளங்கள் ஆகும். இதில் பயனாளர்களின் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பை மட்டும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். 

மேலும் இணையதளங்கள் குறித்த தகவல்கள் இதே பக்கத்தில் இடம்பெறும். உலகின் முதல் சைபர்குற்றங்களுக்கு எதிரான தமிழின் முதல் இணையதள பாதுகாப்பு செய்தி இணையதளத்தில் (@Cyberlites.com) இணைந்திருங்கள் நன்றி.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *