கூகிள் தடைசெய்த ஆப்கள்- Google banned apps

இந்த ஆப்கள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்.

Google banned android app list | cyberlites.com

Google Play Store-ல் இருந்து Adware Apps-களை Google நிறுவனம்        நீக்கியுள்ளது. இந்த Apps-களானது பெரும்பாலும் Adware தன்மை கொண்டது.இந்த Apps-களை பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான விளம்பரங்களைக் காண்பிப்பதோடு மட்டும் அல்லாமல் தேவையில்லாத இணையப் பக்கங்களுக்கும் சில Clicks-களில் அழைத்துச் செல்கின்றது.

இந்த Apps-கள் 9 மில்லியனுக்கும் அதிகமான முறை Download செய்யப்பட்டுள்ளன.அதன் பிறகு இந்த Apps-கள் Malicious தன்மை கொண்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த Apps-கள் தேவையில்லாத இணையப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. இந்த இணையப் பக்கங்களில் பெரும்பாலும் Trojans, Malwares போன்றவை அதிகம் இருப்பதால் இந்த Apps-களை Google நிறுவனம் Play Store-ல் இருந்து நீக்கியுள்ளது.

இவை அனைத்தும் நாம் பயன்படுத்தக்கூடாத Apps-கள் ஆகும்.

  A/C Remote

  Bus Driver

  Trump Stickers

  Love Stickers

  TV EN ESPAÑOL

  Christmas Stickers

  Parking Game

  TV IN SPANISH

  Brasil TV

  Nigeria TV

  Drift Car Racing Driving

  BRASIL TV

  Golden

  TV IN ENGLISH

  Racing in Car 3D Game

  Mustang Monster Truck Stunts

  TDT España

   Brasil TV

  Challenge Car Stunts Game

  Prado Car

  UK TV

  POLSKA TV

  Universal TV Remote

  Bus Simulator Pro

  Photo Editor Collage 1

  Spanish TV

  Kisses

  Prado Parking City

  SPORT TV

  Pirate Story

  Extreme Trucks

  Canais de TV do Brasil

  Prado Car 10

  TV SPANISH

  Canada TV Channels 1

  Prado Parking

  3D Racing

  USA TV 50,000

  GA Player

  Real Drone Simulator

  PORTUGAL TV

  SPORT TV 1

  SOUTH AFRICA TV

  3d Monster Truck

   ITALIA TV

  Vietnam TV

  Movies Stickers

  Police Chase

  Garage Door Remote

  Racing Car 3D

  TV Colombia

  Racing Car 3D Game

  World Tv

  FRANCE TV

  Hearts

  TV of the World

  WORLD TV

  ESPAÑA TV

  TV IN ENGLISH

  TV World Channel

  CHILE TV

மற்றும் இன்னும் சில ஆப்களையும் எந்த முன்னறிவிப்பும் இன்றி கூகிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இருப்பினும் சில சட்ட விரோத இணையதளங்கள் இந்த ஆப்களை இன்னும் பதிவிறக்கம் செய்ய அனுமத்தித்து வருகிறது.

உங்கள் கைபேசியில் இதுபோன்ற ஆப்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவற்றை நீக்கிவிடுதல் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend