பல புதிய அப்டேட்களை கொடுக்கும் whatsapp..!
whatsapp பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது – வாய்ஸ் நோட்டுக்கு பதில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் வாட்ஸ்அப்..!
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதி தற்பொழுது வரவுள்ளது. அதில் பல்வேறு வகையான மொழிகளை தேர்வு செய்ய முடியும். நீங்கள் தேர்வு செய்யப்படும் மொழியின் அடிப்படையில் நீங்கள் கேட்கும் ஆடியோ ஆனது ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்து தரப்படுகிறது.

உலக அளவில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் பயனாளர்களின் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக் கொள்வது புகைப்படங்களை பரிமாறி கொள்வது இது போன்ற பல விஷயங்களை நண்பர்களுக்கு பரிமாறி வருகின்றனர் இது போன்ற பல வசதிகளை ஏற்படுத்தித் தந்த whatsapp தற்பொழுது புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது.
தற்போது வரவிருக்கும் இந்த புதிய ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதி Whatsapp பயனளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
