Zombie Tamil full Movie Leaked Online by TamilRockers
Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner

புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், பரிதாபங்கள் கோபி ,பரிதாபங்கள் சுதாகர், பரிதாபங்கள் அன்புதாசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம்தான் ஜாம்பி.
ஒரு இரவில் நடக்கும் கதையாக இப்படம் வடிவமைக்கப்டுள்ளது. இப்படம் காமெடி ஆக்டர் யோகிபாபு, நடிகை யாஷிகா ஆனந்த், You Tube பரிதாபங்கள் சேனல்-ல் பிரபலமான கோபி, சுதாகர், அன்புதாசன் ஆகியோர் இணைந்து நடித்திருப்பதால் இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
முழு படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.
திரைக்கு வந்த இன்றே முழு படத்தையும் வெளியிட்டு படக்குழுவை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளது Tamilrockers இணையதளம். இதனால் வசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
யோகிபாபு மற்றும் பிரபல YOUTUBE நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடையே அதிகமாகவே உள்ளது. இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.
கிழ்கண்ட அளவுகளில் ஜாம்பி படக்குழுவின் உழைப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.
-
1080p – 2.5GB
-
720p 1.4GB
-
720p- 900MB
-
PreDVDRip- 700MB
-
PreDVDRip- 400MB
-
PreDVDRip – x264 – 250MB
