Google Input tool tamil download
Google Input tool offline installer Tamil Google Input tool Tamil Windows XP, Windows 7 Windows 10 (32 Bit and 64 Bit)
கூகிள் Input tool tamil ஐபயன்படுத்தி மிக எளிமையாக தமிழில் தட்டச்சு செய்திட முடியும் எடுத்துக்காட்டிற்கு Cyberlites என டைப் செய்தால் சைபர்லைட்ஸ் என்று தமிழில் வரும்.
முன்பு இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கூகிள் Input tool tami சாஃப்ட்வேரை இலவசமாக வழங்கிய கூகுள் நிறுவனம் தற்போது அதை நிறுத்திவிட்டது அதற்கு பதிலாக கூகுள் குரோம் பிரவுசரில் மட்டும் கூகுள் இன்புட் டூல் செயல்படும் வகையில் வைத்துள்ளது.
இருப்பினும் கூகிள் Input tool tamil ஆனது இன்னும் மிகச் சிறப்பாக அனைத்து கணினிகளிலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. விண்டோஸ் xp,7,8 இவற்றைத் தொடர்ந்து விண்டோஸ் 10 னிலும் இது சிறப்பாகவே செயல்படுகிறது. இங்கு கூகுள் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட சாப்ட்வேர் முழு பதிப்பு வடிவில் உள்ளது.
Google Input tool tamil ஐ டவுன்லோட் செய்த பிறகு அதனை நேரடியாக இன்ஸ்டால் செய்தாலே போதும் அதில் மொழி மாற்றத்திற்கான அமைப்பு உங்கள் கணினியின் Toolbar-ல் தோன்றும் அதனைக்கொண்டு நீங்கள் மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
![]() | Download Google input tool tamil |
|---|---|
| Author: | |
| License: | Free |
| Operating System: | Windows XP/Vista/7/8/Windows 10 32-bit program. Can run on both a 32-bit and 64-bit OS. |

