Avengers Endgame full movie leaked on Tamilrockers
Avengers Endgame full movie leaked on Tamilrockers
Disclaimer: TamilRockers is a torrent website of pirated movies. Content of this page is for reference purpose only and Cyberlites.com claims no ownership of this content. Cyberlites does not support or promote piracy in any manner.

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம் இந்தியாவில் 26 ஆம் தேதி வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் முன் கூட்டியே வெளியிட்டு உள்ளது இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட Tamilrockers முழு படத்தையும் HD தரத்தில் வெளியிட்டு திரை உலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகள்
இந்த திரைப்படம் தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்தியாவில் 2000 மேற்பட்ட இடங்களிலும் ரிலிஸ் ஆகிறது தமிழ்,மலையாளம்,தெலுங்கு உட்பட இந்தியாவின் பல மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் பல மில்லியன் மக்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்ட படமாகும். அதுமட்டுமின்றி இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீம் பாடல் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் முருகதாஸ் தமிழ்ப் பதிப்புக்கு வசனம் எழுதியுள்ளார்.
இணையத்தில் குவியும் மார்வெல் ரசிகர்கள்..
15 மில்லியனுக்கும் அதிக தேடல்கள் இந்தியாவில் இருந்து வந்தாலும் அதிகமான மக்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தேடியே வருகின்றனர். இதனால் படக்குழுவிற்கு பெரும் இழப்பு ஏற்படுவதுடன் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதிவேக டவுன்லோட்ற்கு Seed செய்ய கோரும் Tamilrockers

முன்பெல்லாம் படத்தை வெளியிட்டோம் விளம்பரத்தை போட்டோம் பணம் சம்பாதித்தோம் என்றிருந்த தமிழ் ராக்கர்ஸ் இப்பொழுது டவுன்லோட் செய்தவர்கள் மற்றவர்கள் வேகமாக டவுன்லோட் செய்ய Seed செய்யும் படியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. டவுன்லோட் செய்பவர்கள் இதை செய்யும் பட்சத்தில் மற்றவர்களுக்கு அதிவேக டவுன்லோட் செய்ய முடியும் இதனால் அதிக மக்களுக்கு படம் சென்று கிடைக்கும். இதன் மூலம் படக்குழுவினர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
