Realme c33 ஸ்மார்ட் போன் இந்தியாவில் புதிதாக அறிமுகம்..!
Realme c33 ஸ்மார்ட் போன்..!
இந்திய சந்தையில் Realme c33 ஸ்மார்ட்போன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது இவற்றில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக அளவில் பல ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவனமான உயர்வு நிறுவனம் தற்பொழுது ரியல் realme c33 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை மற்றும் அம்சங்கள் Realme வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இந்திய பட்ஜெட் அடிப்படையில் realme c33 பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Realme c 33 சிறப்பம்சங்கள்
Realme c33 – யில் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் 10 w சார்ஜிங் திறன் அமைக்கப்பட்டுள்ளது.
பின்பக்கத்தில் இரண்டு கேமராக்களை கொண்ட அசத்தலான தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் 50 மெகாபிக்சல் கொண்ட கேமராவாக உள்ளது.
6.5 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே அமைப்பை பெற்றுள்ளது. மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகும்.
3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் அமைப்பை கொண்டுள்ளது.