தொழில்நுட்பம்

UPI QR Code பற்றி தெரிந்து கொள்வோம்..!

பணம் பரிவர்த்தனைக்கு  UPI ரொம்ப முக்கியம் 

UPI QR Code என்பது உங்கள் யூபிஐ செயல்பாடுகளின் ஒட்டுமொத்த உங்கள் வங்கி கணக்கு விஷயங்களை வைத்திருக்கும். உங்களுடைய வங்கி கணக்குகள் அனைத்தும் யூபிஐ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். 

UPI என்றால் என்ன ?

நாம் ஆன்லைன் மூலமாக பயன்படுத்தப்படும் அனைத்து பண பரிவர்த்தனை யூபிஐ மூலமாகவே செயல்படுகிறது. உலகின் மிக வேகமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனையாக இருந்து வருகிறது. நாம் பயன்படுத்தப்படும் அனைத்து பண பரிவர்த்தனை Apps அனைத்துமே யூபிஐ மூலமாகவே செயல்பட்டு வருகிறது. 

UPI 2016 – யில் ( NPCI ) National payments corporation of India மூலமாக அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் யூபிஐ மிகவும் வேகமாகவும் பாதுகாப்பானதாகவும் செயல்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனை செய்வதற்கு மிகவும் வேகமாகவும் செயல்படுகிறது. 

பணத்தை ஒருவர் வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மிகவும் எளிய முறையில் மொபைல் போன் மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு யூபிஐ பயன்படுகிறது. யூபிஐ மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வதற்கு முதலில் உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் மொபைல் எண்ணை ரிஜிஸ்டர் செய்வது மிகவும் அவசியம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *