தொழில்நுட்பம்

புதிய வசதிகளை அறிமுகம் செய்த whatsapp..! 

Whatsapp – யில் புதிய வசதி : ஒரே நேரத்தில் 100 படங்கள் வீடியோக்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது 

இதுவரை இல்லாத புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது அந்த வகையில் ஒரே நேரத்தில் 100 படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை 30 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 

இது மட்டும் இன்றி படங்கள் வீடியோக்களை கேப்ஷன் எனப்படும் தலைப்புடன் பகிரும் வசதி இருந்த நிலையில் இனிமே ஆவணங்களையும் தலைப்புடன் அனுப்பும் வசதி  அறிமுகம் செய்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *